காவிரி ஆறு குடகு தொடங்கி பூம்புகார் வரையிலான தன் ஓடுபாதையில் இங்கு மட்டும்தான் அகண்ட காவிரியாக (1.5 கி.மீ) உள்ளது. எனவே தான் குளித்தலை நகரின் காவிரி காகம் கடக்கா காவிரி என அழைக்கப்படுகின்றது, குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கும் தந்தை பெரியார் பாலம்தமிழகத்திலேயே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றது. சரியாக 1450 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நீளமான பாலம் என்று கருதப்படுகிறது

Comments

Full collections download